26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil

Tag : நாம் தமிழர் கட்சி

இந்தியா

நடிகை விஜயலட்சுமி வழக்கில் சம்மன்: நாளை விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்

Pagetamil
நடிகை விஜயலட்சுமி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கூறி போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், நாளை (12) சீமான் விசாரணைக்கு ஆஜராகிறார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்...
இந்தியா

சீமான் மயக்கம் தெளிந்து வீடு திரும்பி விட்டாராம்!

Pagetamil
மயங்கி விழுந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இயல்பு நிலைக்கு திரும்பியதாக அக்கட்சி தகவல் தெரிவித்துள்ளது சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக குடியிருப்புகள் இடிக்கப்பட்டு...
சினிமா

பொலிஸ் வேடத்தில் சீமான்!

Pagetamil
திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வந்த சீமான், பின்னாளில் அரசியலில் களமிறங்கி தனக்கென தனியொரு இயக்கத்தை உருவாக்கி, இன்று தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர்களில் ஒருவராகியுள்ளார். அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை...
இலங்கை

‘பிரபாகரன் பட்டினி கிடந்தா அப்படி கொழுகொழுவென அம்சமாக இருந்தார்… கொழுத்துப்போய் பசாரிக்காரி மாதிரி இருக்கியே’: அனந்தியின் பெயரில் பிரபாகரனை கொச்சைப்படுத்தும் சீமான் கட்சியினர்!

Pagetamil
ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் சீமான் சொல்வதில் நூறில் ஒன்றுதான் உண்மையாக இருக்கும்- குறிப்பாக பிரபாகரன் பற்றி அவர் சொல்வதெல்லாம் பொய்யாக இருக்கும் என்பது ஊரறிந்த இரகசியம். விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில்  திரைப்படம் இயக்குவதற்காக மட்டும்...
இந்தியா

டென்மார்க் போன்ற நிர்வாகத்தைத் தமிழகத்தில் கொண்டுவரத் துடிக்கிறோம்: சீமான்!

Pagetamil
டென்மார்க் நாட்டின் நிர்வாகத்தை நாங்கள் பார்க்கிறோம், படிக்கிறோம். அதுபோன்ற நிர்வாகத்தைத் தமிழகத்தில் கொண்டுவரத் துடிக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து...
இந்தியா

ஆயிரம் ரூபா ஆண்டு வருமானம்: திருத்தப்பட்ட பத்திரத்தை சீமான் இன்று சமர்ப்பிக்கிறார்!

Pagetamil
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், திருவொற்றியூர் தொகுதி வேட்பாளருமான சீமான் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது ஆண்டு வருமானம் 1,000 ரூபா என குறிப்பிடப்பட்டிருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானதையடுத்து, திருத்தப்பட்ட பிரமாணப்பத்திரத்தை இன்று...
இந்தியா

தமிழ் தேசிய புலிகள்: சீமானை விட்டு பிரிந்து தனிக்கட்சி தொடங்கினார் மன்சூர் அலிகான்!

Pagetamil
சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் என்கிற கட்சியைத் தொடங்கியுள்ளார். நாம் தமிழர் என்கிற கட்சியைத் தொடங்கிய சீமான், பல...