நல்லுரில் தனியாக களமிறங்கும் மாம்பழம்
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட தமிழ் தேசிய பசுமை இயக்கம் இன்று (20) யாழ் மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. யாழ் மாவட்டத்தின், நல்லூர் பிரதேசசபையில் மாம்பழம் சின்னத்தில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் போட்டியிடவுள்ளது....