கணவன் – மனைவி உறவுக்கு இடையில் கவுன்சிலிங் எப்பொழுது பொருத்தமானது!
உறவுகளுக்குள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்மையான உறவுகளாக இருந்தாலும் சில நேரங்களில் சிக்கலை எதிர்கொள்ளவே செய்கின்றன. எல்லா தம்பதியருமே ஏற்ற இறக்கத்தை சந்திப்பது இயல்பானது. இந்த நேரத்தில் நீங்கள் கவுன்சிலிங் பெறுவதன் மூலம் உங்கள் உறவு...