இலங்கையின் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு சட்டம்(ஊவுருசு) தொடர்பில் கிளிநொச்சியில் ஆராய்வு..!
உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான உத்தேச சட்ட வரைவிற்கான ஆலோசனைகளை பெறுவதற்கான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM) மற்றும் உண்மை ஒற்றுமை மற்றும்...