ராஜபக்ச குடும்ப ஆட்சி இன்றும் பலமாக இருப்பதான செய்தியை நேற்றைய வாக்கெடுப்பு கூறுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக...
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 61வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (19) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.
இன்றும், நாளையும் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு, நாளை வாக்கெடுப்பிற்கு விடப்படும்.
எரிபொருள் விலையேற்றத்தையடுத்து, அமைச்சர் கம்மன்பிலவிற்கு...
எரிபொருள் விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் மஹிந்தா யப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணையில் 43 உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக ஐ.ம.ச தெரிவித்துள்ளது.
தேசிய...