நட்சத்திர இயக்குனர்களின் கூட்டணியில் புதிய தயாரிப்பு நிறுவனம்!
தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்கள் என்று சொல்லக்கூடிய மணிரத்னம், ஷங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், லிங்குசாமி, மிஸ்கின், பாலாஜி சக்திவேல்,சசி, வசந்தபாலன்,ஏ ஆர் முருகதாஸ் மற்றும் லோகேஷ் கனகராஜ் என 11 இயக்குனர்கள்...