சரும பிரச்சனை முதல் மூல நோய் பிரச்சனை வரை அனைத்திற்கும் சாப்பிட வேண்டிய பழம் இது!
நட்சத்திர வடிவத்தில் இந்த பழம் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என்று அழைக்கிறோம். இந்த பழம் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இதில் அதிக அளவு...