விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்!
விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம் தற்போது பஞ்சாபி மொழியில் ரீமேக்காக உள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பகால...