மாரி செல்வராஜின் வாள் வென்றதா?! யாரை அடித்துத் துரத்துகிறார் `கர்ணன்’ தனுஷ்
பொடியன் குளம் என்ற சிறிய கிராமத்தை ஒடுக்குகிறது அருகிலிருக்கும் மேலூர் கிராமம். பேருந்துகூட நிற்காத அந்தக் கிராமத்தின் உரிமைகளை மீட்டெடுக்க நெஞ்சை நிமிர்த்துகிறது அதன் இளம் தலைமுறை. வாளேந்தும் கர்ணனை தங்களின் மீட்பராகப் பார்க்கும்...