பட்டாஸ் பட நடிகை திருமணத்தைத் திடீரென நிறுத்தக் காரணம் இதுதானாம்!
நடிகை மெஹரீன் பிர்சதா பவ்யா பிஷ்னோவை காதலித்து வந்தார். இவர் அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் ஆவார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமண ஏற்பாடுகள் நடந்து...