‘மாநில நட்புறவை கெடுக்க சதி’ – நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு
‘ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான நட்புறவை கெடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு, தெலுங்கு பேசும் பெண்களை நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியுள்ளார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது’ என உயர் நீதிமன்றத்தில்...