பாத் டப்பில் ஹாயாக படுத்திருக்கும் நடிகை…. வெளியானது படத்தின் பர்ஸ்ட் லுக்!
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சைக்கோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை...