சினிமா பத்திரிகையாளர்களுக்கு சத்தமில்லாமல் உதவியுள்ள விஜய் சேதுபதி!
நடிகர் விஜய் சேதுபதி சினிமா பத்திரிகையாளர்களுக்கு பண உதவி அளித்து உதவியுள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்ட பல துறைகளில் திரைத்துறையும் ஒன்று. சினிமா தொழிலாளர்களைப் போல சினிமா...