ஒக்சிஜனுடன் கூடிய பெட் கிடைக்குமானு உருக்கமாக கேட்ட இளம் நடிகர் மரணம்!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ராகுல் வோரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 35. இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தான் அவர் ஃபேஸ்புக்கில் உருக்கமான போஸ்ட் போட்டிருந்தார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு...