கமலுக்கு வில்லனாகும் நான்கு முன்னணி நடிகர்கள்.. விக்ரம் படத்தின் புதிய அப்டேட்!
கமலின் ‘விக்ரம்’ படத்தில் நான்கு வில்லன்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலை ஒதுக்கிவிட்டு தற்போது சினிமா பக்கம் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் கமல். அவரின் கைவசம் ‘இந்தியன் 2’, விக்ரம், பாபநாசம் 2...