பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பற்றி மனம் திறந்த பாவனா!
தன் மீதான பாலியல் தாக்குதல் வழக்கில் ஆதரவாக குரல் கொடுப்பவர்களிற்கு, நடிகை பாவனா நன்றி தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் இது குறித்து மனம் திறந்து பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ‘வெயில்’ படம் மூலம்...