மகனுக்கு ரூ.3 கோடியில் சொகுசு காரா! ;சோனு சூட் விளக்கம்
கொரோனா நேரத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அவர்ளது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து உதவிய நடிகர் சோனு சூட் சொகுசு கார் பற்றி விளக்கம் அளித்துள்ளார். கொரோனா நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தவர்...