குணச்சித்திர நடிகர் சுபா வெங்கட்,கொரோனா சிகிச்சை பலனின்றி காலமானார்!
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர் சுபா வெங்கட், சிகிச்சை பலனின்றி காலமானார். கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில்...