சிவகார்த்திகேயன் ஜோடியாக மிருணாள் தாக்குர்?
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கும் இதில் அதிதி ஷங்கர் கதாநாயகி. மிஷ்கின், யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இதையடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து...