தப்பு பண்ணிட்டேன்… சிம்பு, யுவன் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் கூட்டணியின் புதிய ஆல்பம் பாடல்!
நடிகர் சிம்பு பாடியுள்ள புதிய ஆல்பம் பாடலின் டீசர் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது U1 Records நிறுவனம் சார்பில் ‘தப்பு பண்ணிட்டேன்’ என்ற ஆல்பம் பாடலைத் தயாரித்துள்ளார். இந்தப் பாடலை...