கிங்காங்கிற்கு போன் செய்து பேசிய ரஜினி; ஆடியோவை ஷேர் செய்யும் ரசிகர்கள்!
நகைச்சுவை நடிகர் கிங் காங்கிற்கு திடீர் என்று போன் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். மேலும் விரைவில் அவரை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான அதிசய பிறவி படத்தில் நடித்தவர் கிங்...