2வது மனைவியை விவாகரத்து செய்த பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான்..
நடிகர் அமீர்கான், 2வது இரண்டாவது மனைவியான கிரண் ராவ்வை விவாகரத்து செய்துள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ள அமீர்கான், பன்முக திறமைக்கொண்டவர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல...