நசீர் அஹமட்டின் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அலிசாஸிர் மௌலானா நியமனம்!
நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோனதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்படுவார் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம்...