சகோதர,சகோதரிகளுக்காகவே திருமணம் செய்து கொள்ளவில்லை;நடிகை கோவை சரளா விளக்கம்!
59 வயதாகியும், தனது சகோதர மற்றும் சகோதரிகளுக்காகவே திருமணம் செய்து கொள்ளவில்லை என்று நடிகை கோவை சரளா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை கோவை சரளா....