உங்கள் நம்பர் தெரியாமல் ஒருவருக்கு போன் செய்வது எப்படி?
உங்கள் தொலைபேசி எண் என்பது உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மட்டுமே இருக்க வேண்டிய ஒன்று. அது தவறானவர்கள் கைகளுக்குச் செல்லும்போது பல மோசடிகள் நிகழக்கூடும். இதனால் தேவையற்ற அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் போன்ற தொந்தரவுகளை நீங்கள்...