தைராய்டு சுரப்பி வேலை செய்ய உதவும் அயடின் நிறைந்த உணவுகள்.
தைராய்டு சுரப்பியில் போதுமான தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படாதபோது ஹைப்போ தைராய்டிசம் ஏற்படும். இதனால் எடை அதிகரிப்பு, சோர்வு, மலச் சிக்கல், வறண்ட சருமம் மற்றும் முடி உதிர்தல் போன்றவை ஏற்படும். ஒருவருக்கு எவ்வளவு...