Pagetamil

Tag : தையிட்டி விகாரை

இலங்கை

ஹபரணை விநாயகர் ஆலயத்திற்கு ஒரு நியாயம், தையிட்டி விகாரைக்கு ஒரு நியாயமா?

Pagetamil
ஹபரணை பகுதியில், பழமையான விநாயகர் ஆலயத்தின் முன்னால் பேருந்து தரிப்பிடம் அமைக்கப்பட்டதால், ஆலயம் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நடவடிக்கை, ஆலயத்தை அகற்றுவதற்கான முன்னேற்பாடாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது,...
இலங்கை

ஹபரணையில் இந்து ஆலயம் உடைப்பு

Pagetamil
ஹபரணையில் இந்து ஆலயத்தின் முன்பகுதி உடைக்கப்பட்டு பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை தமிழ் சமூகத்தவரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹபரணையில் அமைந்துள்ள இந்து ஆலயத்தின் முன்பகுதி இடிக்கப்பட்டு அதற்கிடையில் பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதோடு, பக்தர்கள் ஆலயத்திற்குள்...
இலங்கை

போலி தகவலை நம்பி வழக்கு பதிவு செய்த பலாலி பொலிசார்!

Pagetamil
போலி தகவலொன்றை நம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பலாலி பொலிசார் வழக்கு தாக்கல் செய்த சுவாரஸ்ய சம்பவமொன்று நடந்துள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்...
முக்கியச் செய்திகள்

1947ஆம் ஆண்டு உறுதி…80களில் போராளிகள் இடித்த விகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரையாக முளைத்த கதை: முழுமையான பின்னணி

Pagetamil
வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையே இன்று பரபரப்பாக பேசப்படும் விடயமாகியுள்ளது. விகாரை கட்டப்பட்டு, கலசம் வைக்கப்பட்ட சம்பவமெல்லாம் பல காலத்தின் முன்னரே முடிந்து விட்டது. இதனால் விகாரை கட்டப்பட்டது தமிழர்களுக்கும்,...
இலங்கை

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

Pagetamil
தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு கவனயீர்ப்புப் போராட்டம் இன்று...
இலங்கை

யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Pagetamil
யாழில் உள்ள தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டும், அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் அந்த கூட்டணியின் முக்கியஸ்தர், பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன்...
இலங்கை

தையிட்டி விகாரை நில விவகாரம் – இன்றைய நிலை

Pagetamil
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி மற்றும் சுற்றியுள்ள 14 ஏக்கர் நிலம் விகாரைக்கு சொந்தமானது என்றும், இதனை யாருக்கும் கையளிக்க முடியாது என்றும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த...
இலங்கை

தையிட்டியில் துப்பாக்கி முனையில் பறிக்கப்பட்ட காணிகளில் சட்டவிரோத விகாரை: தொடரும் போராட்டம்!

Pagetamil
யாழ்ப்பாணம், தையிட்டியில் இராணுவ நடவடிக்கையின் மூலம் கைப்பற்றிய தனியார் காணிகளை மீளளிக்காமல், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றி, பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க வலியுறுத்தி இன்றும் (30 போராட்டம் நடைபெறுகிறது. நேற்று மாலை...
இலங்கை

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான நான்காம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவு

Pagetamil
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுமாறு கோரியும், அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென...
முக்கியச் செய்திகள்

தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரைக்கு எதிராக போராடிய 9 பேர் கைது: பொலிசாருக்கு தனித்து நின்று ‘தண்ணி காட்டும்’ கஜேந்திரன் எம்.பி!

Pagetamil
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை , அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி சுகாஷ் , நான்கு பெண்கள் உள்ளிட்ட...
error: <b>Alert:</b> Content is protected !!