சீரியல் குழுவினரோடு பிறந்தநாள் கொண்டாடிய நடிகை தேவயானி!
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த தேவயானி ‘தொட்டா சிணுங்கி’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தவர் தேவயானி. அதன்பிறகு அஜித் நடிப்பில் வெளியான ‘காதல் கோட்டை’ படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். தமிழ், தெலுங்கு,...