உள்ளூராட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு மீண்டும் முயற்சி: திறைசேரியிடம் பணம் கோரியது!
அரசாங்கம் எதிர்கொள்ள அச்சமடைந்து ஒத்திவைத்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான புதிய முயற்சியாக தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தலுக்கு பணம் கோரும் திருத்தப்பட்ட அட்டவணையை திறைசேரிக்கு அனுப்பியுள்ளது. திருத்தப்பட்ட அட்டவணையின்படி, தேர்தலை நடத்துவதற்கு, முதலில்...