தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு
இன்றைய தினம் (15.01.2025) காலை 11.00 மணியளவில் தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த காரியாலயத்தை கௌரவ கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...