தேசியக் கொடியை தவறான முறையில் ஏற்றிய பிரதி அமைச்சர் மீது குற்றச் சாட்டு
தேசியக் கொடியை தவறான முறையில் ஏற்றியதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாமல் கருணாரத்ன தேசியக் கொடியை தவறான முறையில் ஏற்றியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க...