இரவு படுக்கைக்குச் செல்லும் முன் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவிக்கொண்டால் என்ன நடக்கும்?
தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை முகத்தில் தடவும்போது சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் மற்றும் மென்மையை கொடுக்கும். மென்மையான மிருதுவான சருமத்தைப் பெற முடியும். இதில் வைட்டமின் F மற்றும் லினோலிக் அமிலமும்...