இளம்பெண் கொலை: திருடிய பணத்தில் மச்சாளுக்கு புது உடை வாங்கிய கொலையாளி கைது!
தெல்கொட, கந்துபொட பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடி அறையில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கின் மர்மம் அவிழ்ந்துள்ளது. கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. ஜூலை 12ஆம் திகதி இந்த கொலைச்...