கொரோனா வைரஸ் பயத்தால் படப்பிடிப்புக்கு வர மறுத்த சமந்தா!
கொரோனா வைரஸ் பயத்தால் சமந்தா படப்பிடிப்புக்கு வர மறுத்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் வர மறுத்ததால் தெலுங்கு படம் ஒன்றின் ஷூட்டிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாம். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. தமிழ்...