கடந்த ஆண்டு மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான் (கந்தையா நடேசு) அவர்களின் முதலாம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வும், உருவச்சிலை திறப்பு நிகழ்வும், ”ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் – தெணியான்” நூல் வெளியீடும்...
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான் காலமாகினார். யாழ்ப்பாணம் வடமராட்சி, கொற்றாவத்தையை சேர்ந்த கந்தையா நடேசு என்ற தெணியான், இன்று (22) மாலை அவரது இல்லத்தில் காலமாகினார். காலமாகும் போது அவருக்கு வயது 80. சிலகாலமாக...