செய்வதறியாது தவித்த ‘சீயான் 60’ படக்குழுவினர்!!!
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதை தொடர்ந்து பல மாதங்களாக ஒத்தி வைக்கபட்ட படப்பிடிப்புகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும்...