இனி வாகனங்கள் வாங்கலாம் – பிரச்சனை தீர்ந்தது
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை முன்பாகவே பணம் செலுத்தி கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும், அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் இலங்கை வந்த பின் கொள்வனவு செய்யுமாறும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....