கலிபோர்னியாவில் மீண்டும் காட்டுத்தீ: பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீ ஒரு வாரத்துக்கு மேல் நீடித்தது. இதில்...