ஐபிஎல் மட்டும் நடக்கட்டும் தோனி யாருனு பாப்பிங்க: தீபக் சாஹர் அதிரடி!
ஐபிஎல் 14ஆவது சீசனின் முதல் 7 போட்டிகளில் தோனி 37 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சில வீரர்களுக்கு கொரோனா...