ஊரடங்கை மீறி ஹாயாக சுற்றி திரிந்த நட்சத்திர காதலர்கள்: வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜுன் மாதம் 15 ஆம் திகதி வரை ஊரடங்கு...