நீச்சல் குளத்தில் நின்றபடி புகைப்படம் வெளியிட்ட டிடி!
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். தற்போது முக்கிய நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வரும் டிடியை சில தினங்களாக திரையில் அதிகமாக...