திலீபன் நினைவு வன்முறை வடிவமெடுக்கிறது: கொழும்பிலிருந்து வந்த பொலிஸ்குழு யாழ் நீதிமன்றத்தில் மீள மனுத்தாக்கல்!
தியாகி திலீபன் நினைவு நாள் அனுட்டிப்பு வன்முறையை தூண்டும் அபாயமுள்ளதால் உடனடியாக நினைவு நிகழ்வுகளை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிசார் மனுதாக்கல் செய்துள்ளனர். தியாகி திலீபன் நினைவு நிகழ்வை தடைசெய்ய வேண்டுமென...