பதக்கம் சின்னத்தில் போட்டியிடவிருக்கும் திலித் ஜயவீர
சர்வசன அதிகாரம் கூட்டணியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, வரவிருக்கும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் “பதக்கம்” சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றைய...