திருமண நிகழ்வில் இசை நிகழ்ச்சியின் சத்தத்தை குறைக்கும்படி கூறியவர் அடித்துக் கொலை!
திருமண நிகழ்வில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்குலான சயுருபுர அடுக்குமாடி குடியிருப்பு சமூக மண்டபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்குலான...