திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அசத்தல் சாதனை
திருச்சியில் 75 வயது முதியவரின் உயிரை காப்பாற்றி, மருத்துவர்கள் அசத்தல் சாதனை புரிந்துள்ளனர். திருநெடுங்குளம் பகுதியில் வசிக்கும் முதியவர் கடுமையான வயிற்றுவலியால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட பரிசோதனையில், அவரது கல்லீரலின்...