பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சண்முகம் குகதாசனின் கோரிக்கைகள்
இன்றைய தினம் (03.01.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரை திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்குகொண்ட...