திருகோணமலை வைத்தியசாலையில் 5 தாதிகளுக்கு கொரோனா!
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரியும் ஐந்து தாதியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை இயக்குநர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். பாதிக்கப்பட்ட தாதியர்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருவதாகவும், இரண்டு...