ஹபாயா சர்ச்சை: சண்முகா இந்துக்கல்லூரி அதிபருக்கு அழைப்பாணை!
திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்ற ஆசிரியை பஹ்மிதா ரமீஸ், பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரிக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை...