ஹட்டனில் திடீர் சுற்றிவளைப்பு: 130 பேர் மீது வழக்கு பதிவு
நேற்று முன்தினம்(31) இரவு ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பது பொலிஸ் நிலையத்தால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள், சட்ட விரோதமாக வாகனங்கள் செலுத்திய குற்றத்திற்காக 130 பேர்...