கொரோனா மூன்றாம் அலை : தாய் சேய் நல மருத்துவர்கள் அறிவுரை
கொரோனா மூன்றாம் அலை தாக்குதலின் போது குழந்தைகளில் நலனில் கவனம் அவசியம் என தாய் சேய் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தற்போது சிறிது சிறிதாகக் குறைந்து...